Posts

Showing posts from April, 2012
                  அரசின் மௌனக்கொலைகள்! "குண்டிக்கு கூழ் இல்லையெனும் போது கொண்டைக்கு பூ கோக்குதாம்" மக்களுக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் , வெளிநாட்டு கம்பனிக்கு தட்டுபாடு இல்லை ஹீண்டாய் , நோக்கியா, போர்டு கம்பனிகளுக்கு வரிசலுகை ,மின்சார சலுகை, உள் நாட்டு மக்களுக்கு அரசின் சலுகையோ மின்கட்டண உயர்வு!
நண்பர்களே! இது என் முதல் பதிப்பு, தங்களின் கருத்துகளை வரவேற்கிறேன். மேலும் கவிதை என்பது பெரும்பாண்மையான மக்களின் வாழ்நிலையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்பது எனது எண்ணம்.