அரசின் மௌனக்கொலைகள்!
"குண்டிக்கு கூழ் இல்லையெனும் போது
கொண்டைக்கு பூ கோக்குதாம்"
மக்களுக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் ,
வெளிநாட்டு கம்பனிக்கு தட்டுபாடு இல்லை
ஹீண்டாய் , நோக்கியா, போர்டு கம்பனிகளுக்கு
வரிசலுகை ,மின்சார சலுகை,
உள் நாட்டு மக்களுக்கு அரசின் சலுகையோ
மின்கட்டண உயர்வு!

Comments

Popular posts from this blog